எங்களிடம் அனைத்து வகையான குழம்பு வகைகளும் கலப்படமற்ற தரமான உணவுப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில், நம் அம்மாவின் கைப்பக்குவத்தில் தயார்செய்து வழங்குகிறோம்.
சமையலுக்கு சுத்தமான கடலெண்ணெய் உபயோகப்படுத்துகின்றோம்.
சைவம்: தினம் ஒரு வகை சாம்பார், புளிக்குழம்பு, ரசம், பொரியல் மற்றும் ஸ்பெஷல் குழம்பு வகைகள்
அசைவம்: சுவையான நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, நண்டு குழம்பு, சிக்கன் வகைகள் மற்றும் பிற குழம்பு வகைகள் சுவை மாறாமல்...
பிரியாணி: அருமையான காளான் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காடை பிரியாணி வகைகள்.
எங்களது தினசரி உணவுப்பட்டியல்/மெனு விவரங்களை வாட்ஸ்-அப் மூலம் அறிந்து கொள்ள:
குறுந்தகவல் சேவைக்கு பதிவு செய்ய:
1. 96777 68444 என்ற எண்ணிற்கு தங்களது பெயரைக் குறிப்பிட்டு வாட்ஸ் ஆப் செய்யவும்.
2. எங்களது மொபைல் எண்ணை தங்களது போன் புக்கில் பதிவு செய்து கொள்ளவும்.
குறிப்பு: மேலும் எங்களது மொபைல் எண் (96777 68444), வாட்ஸ்-அப் பிளாக் லிஸ்ட்டில் இல்லை என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.
குறுந்தகவல் சேவையில் இருந்து விலக:
1. 96777 68444 என்ற எண்ணிற்கு Unsubsribe என்று குறிப்பிட்டு வாட்ஸ் ஆப் செய்யவும்.